Realistic - யதார்த்தம் - யதார்த்தவாதிகள்
Realistic யதார்த்த வகையைச் சேர்ந்தவர்
"
இவர்களால்" வேலைகளை தமது கை கால்களால் மிகவும் சீரானதாக (உயர் உடலியக்க ஒருங்கிணைப்பு) மற்றும் நுணுக்கத்துடனும் (கைவேலையில் திறமை) சிறப்பாகவும் செய்ய முடியும்' எனவே நடைமுறை நடவடிக்கைகள் கைத்திறன்" மற்றும் விளையாட்டு திறன்களில் உயர்ந்தவர்கள்
பல்வேறு உபகரணங்கள் மற்றும் கருவிகளுடன் வேலை செய்ய விரும்புகிறார்கள்'
பேசுவதை விட செயல்படுத்துவதையே அவர்கள் விரும்புகிறார்கள்'
அலங்காரங்களை விட பொறிமுறையையே விரும்புவார்கள்' சிக்கல்களைத் தீர்க்க கருத்தியல் சிந்தனையை விட விவேகமான சிந்தனையையே பயன்படுத்துகிறார்கள்'
( கருத்தியல் சிந்தனை = தற்சமயம் கையில் இல்லாத பொருள்கள் மற்றும் உள்ளத்திலுள்ள யோசனைகளைப் பற்றி மேலும் சிந்திக்கும் திறன்
)
( விவேக சிந்தனை = நடைமுறையில் இருக்கும் விஷயங்களைப் பற்றிய சிந்தனை
)