க'பொ'த உயர்தர பாடநெறியும் தொழில் வாய்ப்பும்
தொழில் தேர்வுக்கான Career Choice உளவியல் ரீதியான வழிகாட்டி
உங்கள் குணாதிசயங்களுக்கு ஏற்ப உங்கள் எதிர்கால கல்வி மற்றும் வேலையைத் தேர்ந்தெடுப்பது பற்றிய பின்வரும் வீடியோவைப் பாருங்கள்' ஆளுமை என்பது நாம் சிந்திக்கும் விதம்" நாம் உணரும் உணர்வுகள் மற்றும் நமது நடத்தை ஆகியவற்றில் நம்மிடமுள்ள தனிப்பட்ட இயல்புகளாகும்'
தன்னுடைய குணாதிசயங்கள்" மற்றும் ஆளுமைப் பண்புகளுக்கு ஏற்ற தொழிலைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் மிகவும் வெற்றிகரமான நிலைமையை ஒருவரால் அடைய முடியும்'