ஒரு நல்ல தலைவருக்கு இருக்கவேண்டிய பண்புகள் என்ன@
உங்கள் பள்ளியில் மாணவர் நலன்புரிச் சங்கம் உள்ளது' அதன் இளநிலைத் தலைவர் தேர்வுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன' தற்போது அதற்கு மூன்று பேர் விண்ணப்பித்துள்ளனர்' அனைத்து மாணவர்களையும் ஈடுபடுத்தி பள்ளியின் முன்னேற்றத்திற்கு பாடுபடுவது தான் தலைவரின் பொறுப்பு'
01' நேர்மை
02' நண்பர்களுக்கு முன்னுரிமை கொடுத்தல்
03' மற்றவர்களை ஊக்குவித்தல்
04' அர்ப்பணிப்பு
05' உதவி கேட்காதிருத்தல்
06' நல்ல தொடர்பாடல்
07' விரைவாக முடிவுகளை எடுக்கும் திறன்
08' பொறுப்பை ஏற்றுக்கொள்வது
09' மனக்கிளர்ச்சி
10' பொறுப்புகளை பகிர்தல்
11' தாமதம்
12' படைப்பாற்றல்