சந்தேகமே இல்லாமல் உங்கள் தகுதிக்கேற்றவாறு உங்களுக்கு வந்திருக்க வேண்டிய ஒரு வாய்ப்பு" தகுதி குறைந்த வேறொருவருக்கு கிடைத்தால் நீங்கள் என்ன நினைப்பீர்களோ" அதேபோல வேறொருவரின் வாய்ப்பை நீங்கள் அவருக்கு இல்லாமற் செய்திருந்தால் அவருக்கு எப்படித் தோன்றியிருக்கும்@
நீதியும் சமத்துவமும் ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் இன்றியமையாதன' சமத்துவம் என்பது பாரபட்சம் அல்லது பாகுபாடு இல்லாமல் அனைவரையும் சமமாக நடத்துவதாகும்'