பின்வரும் செயல்பாடுகளில் இருந்து எடை அதிகரிப்பை ஏற்படுத்தும் செயல்பாடுகளைத் தெரிவு செய்யுங்கள்'

உடல் பருமனைத் தூண்டும் நடவடிக்கைகள்

ஆரோக்கியமான உடலை உருவாக்கும் செயல்பாடுகள்

சர்க்கரை கலந்த பானங்கள்

ஓடுதல்

இனிப்புகள்

நீச்சல்

எண்ணெய் தோய்ந்த உணவு

நடனம்

வீடியோ கேம்கள்

நடத்தல்

கைபேசி

தியானம்

தொலைக்காட்சி

அமைதியான மனம்

முந்தையதற்கு மீள்க