சாத்தியமான வரம்புகளை அறிந்துகொள்வதற்காக ஒரே வழி" அவற்றையும் கடந்து சாத்தியமற்றதுக்குள் செல்வதுதான்'
Sri Lankabhimanya" Sir Arthur C' Clarke
ஆர்தர் சி' கிளார்க் பிரித்தானியாவில் பிறந்து இலங்கையில் வசித்த ஒரு தலை சிறந்த மற்றும் உலகப் புகழ்பெற்ற அறிவியல் புனைக்கதை எழுத்தாளர் மற்றும் அறிவியல் ஆராய்ச்சியாளர் ஆவார்'