பாதசாரி கடவை
உங்கள் பள்ளிக்கு முன்னால் பாதசாரிகள் கடக்கும் கடவை உள்ளது'
உங்கள் நண்பர்களில்" குசல் எப்போதும் கடவையை சரியாகப் பயன்படுத்துகிறார்" இதனால் அவருக்கும் சாரதிகளுக்கும் ஆறுதல் ஏற்படுவதுடன் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது'
திலினி எப்பொழுதும் பள்ளிக்கு தாமதமாகவே வருவாள்' அவள் கடவையில் கடக்காமலும் சீக்கிரம் பள்ளிக்குச் செல்ல முயற்சித்துள்ளாள்' கடந்த வாரம் வேகமாக வந்த பேரூந்து திலினியை மோதுவதிலிருந்து மயிரிழையில் தப்புகிறாள்' கடவையை கவனமாகப் பயன்படுத்தும் படி அவளிடம் சொல்லப்பட்டுள்ளது" ஆனால் தன் மீது வண்டி மோதவில்லையே என்று திலினி கூறுகிறாள்'
நதுன் எப்பொழுதும் பாதசாரி கடவையையே பயன்படுத்துவான் ஆனால் தாமதித்து வந்தால்" அரிதாக குறுக்குவழியில் கடப்பான்'