ஒன்பது வளைவு பாலம் - Nine Arch Bridge
தெமோதரயிலுள்ள வில் போன்ற ஒன்பது வளைவுகள் கொண்ட பாலம் (Nine Arch Bridge) சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான ஒன்றாகும்' சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு" இலங்கை மற்றும் பிரித்தானிய பிரபலங்கள் பலர் இணைந்து இந்தப் பாலத்தை கட்டியமைத்துள்ளனர்' அவர்களில்" நம்நாட்டு கட்டட பொறியியலாளர் பி'கே'அப்புஹாமி" பிரபல பொறியியலாளர் மற்றும் கண்டுபிடிப்பாளர் டி'ஜே'விமலசுரேந்திரா மற்றும் வடிவமைப்பாளர் ஹெரால்ட் கத்பர்ட் மார்வூட் ஆகியோர்" இந்த பாலத்தின் கட்டமைப்பு மற்றும் வடிவமைப்பில் சிறப்பிடம் பெறுகின்றனர்'
ஒரு பாலம் என்பது ஆற்றுக்கு மேலால் நிர்மாணிக்கப்படும் ரயில்பாதை அல்லது நெடுஞ்சாலை அமைப்பாகும்' பாலம் சரியாகக் கட்டப்படாவிட்டால்" பெரும் விபத்துகளும் அசௌகரியங்களும் ஏற்படலாம்' அதேபோல் இலக்குகளுக்கும் சாதனைகளுக்கும் இடையிலான பாலமாக தன்னம்பிக்கை இருப்பதால் அது வலுவாகவும் அசைக்க முடியாததாகவும் இருக்க வேண்டும்'