இது" ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் பல தசாப்தங்களுக்கு முன்பு நடத்திய உளவியல் பரிசோதனை மாதிரியைப் பின்பற்றியது' அங்கு குழந்தைகளை மார்ஷ்மெல்லோ போன்ற இனிப்பை அவர்களின் முன் வைத்து விட்டு" இதை சிறிது நேரம் சாப்பிடாமல் இருந்தால் அவர்களுக்கு இன்னுமொரு மார்ஷ்மெல்லோ கொடுக்கப்படும் என்று கூறப்பட்டது' அங்கு" ஆராய்ச்சியாளர்கள்" அதிக சாதனைக்காக நீண்ட நேரம் பொறுமையுடன் இருக்கும் குழந்தைகள் பிற்காலத்தில்" பிற காரணிகளின் தூண்டுதலுடன் உயர் கல்வி சாதனைகளைப் பெற்றனர் என்பதைக் கண்டறிந்தனர்'