பண்டிதர் அமரதேவ பல உயரிய விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றுள்ளார்'
பிலிப்பைன்ஸ் நாட்டின் ரமோன் மகசேசே விருது (Ramon Magsaysay Award)" இந்திய பத்மஸ்ரீ விருது" இலங்கையின் கலா கீர்த்தி ஜனாதிபதி விருது" இலங்கை தேஷமான்ய விருது" பிரெஞ்சு Ordre des Arts et des
Lettres விருது" களனி பல்கலைக்கழகத்தின் கெளரவ கலாநிதிப் பட்டம்" ருஹுனு பல்கலைக்கழகத்தின் கௌரவ கலாநிதிப் பட்டம்" பேராதெனியப் பல்கலைக்கழகத்தின் கௌரவ கலாநிதிப் பட்டம்" இலங்கை அரசின் உயரிய கவுரவமான ஸ்ரீலங்கா அபிமான்ய விருது என்பன அவை