ஹாலண்ட் கோட்பாடு என்பது ஜான் எல்' ஹாலண்ட் என்ற அமெரிக்க உளவியலாளரால் முதன்முதலில் உருவாக்கப்பட்ட தொழில் வகைகள் மற்றும் தொழில் தெரிவு சம்பந்தப்பட்ட கோட்பாடு ஆகும்'
அந்த கோட்பாட்டின் படி" ஆளுமை வகைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு தொழிலைத் தேர்ந்தெடுப்பது தான் மிகவும் பயனுள்ளது என்று விவரிக்கப்படுகிறது' அதாவது ஒருவர் தன் குணநலன்களுக்கு ஏற்ப எதிர்கால கல்விப்பாதை மற்றும் தொழிலைத் தேர்ந்தெடுப்பதாகும்'