முற்றிலும் இலவச சுகாதார சேவையை வழங்கும் சர்வதேச உடல்நல பாதுகாப்பு (Universal Health Coverage) நாட்டைத் தெரிவு செய்யுங்கள்'
சர்வதேச உடல்நல பாதுகாப்பு (Universal Health Coverage) என்பது எல்லோருக்கும் எப்போதும் எந்த இடத்திலும் நிதி நெருக்கடியின்றி தமக்குத் தேவையான சுகாதாரச் சேவைகளை அணுக உள்ள வாய்ப்பைக் குறிக்கிறது' இதில் சுகாதார மேம்பாடு முதல் நோய் தடுப்பு" சிகிச்சை" மறுவாழ்வு மற்றும் நிவாரணம் வரை பல அத்தியாவசிய சுகாதார சேவைகள் அடங்கும்' நீங்கள் உங்கள் குடும்பத்தில் யாரேனும் ஒருவரின் நோய்க்காக அரச மருத்துவமனைக்குச் சென்றதுண்டா
?
அமெரிக்கா
இந்தியா
தென்னாப்பிரிக்கா
ஸ்ரீ லங்கா
சிங்கப்பூர்